Indraja Shankar: ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த விழா! வைரலாகும் புகைப்படங்கள்..

Robo Shankar Daughter Indraja Shankar Engagement: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. 

Robo Shankar Daughter Indraja Shankar Engagement Photos: தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர், ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. 

1 /7

காமெடி நடிகர் ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மகள் இருக்கிறார். இவர், விஜய்யுடன் பிகில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

2 /7

பிகில் படத்தில், இந்திரஜா பாண்டியம்மாஎன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. 

3 /7

இந்திரஜா, விருமன் என்ற படத்திலும் ஹீரியோனுக்கு  தோழியாக நடித்திருந்தார். 

4 /7

இந்திரஜாவிற்கு, திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

5 /7

இந்திரஜா சங்கர், அடிக்கடி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். அவரை ‘மாமா’ என்றும் குறிப்பிடுவார். 

6 /7

தற்போது, அவர் ’மாமா’ என்று குறிப்பிட்டு வந்த அந்த நபரையே தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

7 /7

சமீபத்தில் நடைப்பெற்றுள்ள இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.