கவுதம் கம்பீரின் மனைவியை பார்த்துள்ளீர்களா? நடாஷா பற்றிய தகவல்கள்!

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீரின் மனைவி நடாஷா ஜெயினை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

1 /6

கௌதம் கம்பீர் மற்றும் நடாஷா ஜெயின் 2007 முதல் நண்பர்களாக இருந்து வந்தனர். இருப்பினும் இருவரும் அவர்களது கரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 

2 /6

பல வருடங்கள் நண்பர்களாக, காதலர்களாக இருந்த கௌதம் மற்றும் நடாஷா 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றது.

3 /6

கௌதம் கம்பீரின் மனைவி நடாஷா ஜெயின் டெல்லியை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் ஆவார். திருமணத்திற்கு பிறகு இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர்.

4 /6

கவுதம் கம்பீர் மற்றும் நடாஷா ஜோடிக்கு 2014ல் முதல் பெண் குழந்தை பிறந்தது. பிறகு ஜூன் 2017ல் இரண்டாவது பெண் மகள் குழந்தை பிறந்தது.

5 /6

கம்பீர் இந்திய அணிக்காக 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களை அடித்துள்ளார். மேலும் சராசரியாக 39.68 மற்றும் அதிகபட்சமாக 150* எடுத்துள்ளார்.

6 /6

கவுதம் கம்பீர் மொத்தம் ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.