Pollution: இது இமயமலை பனி அல்ல, டெல்லி யமுனை ஆற்றில் நச்சு நுரை

இது இமயமலையின் பகுதி அல்ல, தலைநகர் டெல்லியின் மாசு அளவைக் காட்டும் கவலை தரும் காட்சி

 

சுற்றுச்சூழல் பேரழிவை காட்டும் இந்த நச்சு நுரை மிகவும் அடர்த்தியாக படர்ந்திருக்கிறது. 855 மைல் யமுனா நதி தான் டெல்லியின் நீர் தேவைகளை ஆதாரம். நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் நதியை மாசுபடுத்துகின்றன.

Also Read | ஆண்மையை அதிகரிக்கும் முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் நன்மைகள்

1 /5

கொரோனா கடந்த ஆண்டு தனது தாக்கத்தைத் தொடங்கியபோது போடப்பட்ட லாக்டவுன் காலத்தில் யமுனை நதி சுத்தமாக இருந்தது.

2 /5

ஆனால், இப்போது இரண்டாம் அலையின் லாக்டவுனின்போது யமுனை ஆற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. 

3 /5

டெல்லியின் காலிந்தி குஞ்ச் பகுதிக்கு அருகே யமுனை நதியின் மேற்பரப்பில் காணப்படும் நச்சு நுரை அடுக்கு தான் இது.   

4 /5

தற்போது டெல்லியின் நீர் துயரங்களின் ஆதாரமாக காணப்படும் காட்சி இது.

5 /5

யமுனா நதி தான் டெல்லியின் நீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.