இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திகா சிங். இவர் குத்துச்சண்டை விளையாட்டு வீராங்கனையான ஆவார். தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்த இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் நடிகைகள் பலர் அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் (Social media) புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலிருந்து வருகிறனர். இந்த வகையில் ரித்திகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


ALSO READ | வைரலாகும் இறுதிச்சுற்று நாயகி வெளியிட்ட புகைப்படம்!


இந்நிலையில் தற்போது நடிகை ரித்திகா சிங் (Ritika Singh) புடவையில் இருக்கும் தனது சமீபத்தைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 



 


 



 


 



எனவே கடந்த இரண்டு நாள்களாக சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது அதே சேலையில் விடியோவை கருப்பு-வெள்ளை நிறமாக மாற்றி தலைமுடியை கொண்டைபோட்டுக்கொண்டே ரசிகர்களை நோக்கி ரித்திகா எழுப்பும் அந்தப் பார்வை சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.


 



ALSO READ | செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR