திருமண சீசனில் சமூக வலைதளங்களில்  கல்யாண கொண்டாட்ட வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. சில நேரங்களில் திருமணத்தின் வேடிக்கையான தருணங்கள், சிறந்த நடனங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக்கி விடுகின்றன. திருமணத்தின் தவிர்க்க முடியாத அங்கம் நடனம் என்றால் மிகையில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தற்போது திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று மீண்டும் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. திருமணத்தில் மணமகளின் தோழியர் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. 


இந்த வீடியோ வெளியானவுடனேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  பாடலுக்கு ஏற்ற உடல அசைவுகளுடன் அசத்தலாக நடனமாடுவதை வீடியோவில் காணலாம்.


மேலும் படிக்க | அடேங்கப்பா; நெருப்பில் ஸ்டண்ட் செய்த மணமக்கள்; வாயைப் பிளத்த நெட்டிசன்கள்


திருமணத்தில் தோழியர்களின் நடனம் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு டான்ஸ் ஸ்டெப்களையும் மிக அழகாக எடுத்து வைப்பதையும்  நளினமாக ஆடுவதையும் வீடியோவில் காணலாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ  indianfamousdancers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. வைரலாக பரவி வரும் வீடியோவில்,  தோழியர்களின் நடனத்தை நெட்டிசன்களின் பார்த்து மிகவும் சொக்கி போயுள்ளனர். 2 நாட்களுக்கு முன் பகிரப்பட்ட இந்த வீடியோ 83,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் கருத்துப் பிரிவில் காதல் மற்றும் இதய ஈமோஜிகளால் நிறைந்துள்ளன.


மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR