Funny Viral Video : இணையதளத்தில் பரவலாக வைரலாகும் வீடியோக்கள், நம்மை பல நேரங்களில் வெறுப்பேற்றினாலும் சில நேரங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. எவ்வளவு கடினமான நாளாக இருந்தாலும் இது போன்ற வீடியாேக்களை பார்க்கும் போது சிரிப்பு வந்துவிடுகிறது. இத்தனைக்கும், பார்ப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாம் எடுக்கப்பட்ட வீடியோக்களாக, அவை இருக்கும். அப்படி எதார்த்தமாக எடுக்கப்பட்ட ஒரு க்ளிப்பிங் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ!


ஒரு சிலருக்கு பயணம் செய்வது மிகவும் கடுப்பான விஷயமாக இருக்கும். அதிலும், கூட்டமாக இருக்கும் பொதுப்பாேக்குவரத்துகளில் பயணம் செய்வது என்றால் அது இன்னும் மோசமான அனுபவமாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு பயணி, “எப்பேற்பட்ட கூட்டமா இருந்தா எனக்கென்ன?” என்ற நோக்கத்துடன் ஹாயாக தனக்கென தனியாக மெத்தை போட்டு தூங்கும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



கூட்டமாக இருக்கும் ஒரு இந்திய ரெயிலில், அனைவரும் நின்று கொண்டும், கொஞ்சமாக கிடைக்கும் இடங்களில் அமர்ந்து கொண்டும், ஸ்லீப்பர் பெட்களில் படுத்துக்கொண்டும் வருகின்றனர். அப்போது சம்மபந்தமே இல்லாமல், இரண்டு மேல் பர்த்துகளுக்கு இடையில் பெட்ஷீட் போட்டு அந்தரத்தில் தெங்கியபடி உறங்கிக்கொண்டு வருகிறார் ஒரு பயணி. இதை வீடியோவில் பார்த்தவர்கள், “இது சூப்பர் ஐடியாவா இருக்கே..” என்று பாராட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க | அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!


மேலும் படிக்க | இந்த வைரல் வீடியோவை பார்த்தால்... இனி சோன் பப்டியை சாப்பிடவே யோசிப்பீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ