கனமழை செய்த சம்பவம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

பெங்களூரு: கனமழை காரணமாக, மன்யாட்டா டெக் பார்க், தொழில்நுட்ப பூங்காவிற்குள், கட்டுமானத் தளத்தில் ஒரு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது. இது,மன்யாட்டா டெக் பார்க் அல்ல மன்யாட்டா டெக் நீர்வீழ்ச்சி என்று பலரும் கலாய்த்துள்ளனர். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. 330 ஏக்கர் பரப்பளவிலான மன்யாட்டா டெக் பார்க், 500 நிறுவனங்களின் தளமாக உள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News