முதலைகள் நீரிலும் நிலத்திலும் வலிமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தால் எந்த மிருகத்தையும் தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், முதலையிடம்  எருமை ஒன்று சிக்கும் காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. அதில் எருமையின் வாயை தனது வாயால் கவ்விக் முதலை கொண்ட காட்சி மனதை பதற வைக்கும். இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காடுகளில் உள்ள வலிமையான விலங்குகள் பலம் குறைந்தவர்களைத் தாக்கி இரையாவதை பல வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்த எருதுவை முதலை ஒன்று வேட்டையாட முயல்வதை வீடியோவில் காணலாம். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை.  தன்னைத் தாக்க வந்த முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க எருது படாது பாடு படுவதை  வீடியோவில் காணலாம்.


மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ:


 



 


காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிய எருதை முதலை ஒன்று தாக்க முயற்சிப்பதைக் காணலாம். ஆனால் எருது தன் தைரியத்தை விட்டுக் கொடுக்காமல் போராடுவதையும் பார்க்கலாம். ஆனால் முதலையும் எளிதில் விடவில்லை.. எப்படியாவது முதலை எருதை தண்ணீருக்குள் இழுக்க முயல்கிறது. இந்த வைரலான வீடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  wildlife_stories இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து, ஷேர் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ


மேலும் படிக்க | Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ