குரங்கு மற்றும் பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை காண்கிறோம். அதன்படி பொதுவாக நாம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் குறிப்பாக "பாம்பு, குரங்கு, யானை" வீடியோகளுக்கென தனி மவுசு இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோக்கள் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்.


மேலும் படிக்க | துரத்திய காளைகள், நம்ப முடியாத வகையில் தப்பித்த நபர்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ 


இந்த வீடியோவை பார்க்கும் போது, இங்கு ஒரு குரங்கு இருப்பதை காணலாம். அதேபோல் அங்கு கருப்பு நிறத்தில் 10 அடி நீளத்தில் ஒரு பாமப்பு இருப்பதையும் நாம் காணலாம். வீடியோவின் ஆரம்பத்தில் அந்த குரங்கு பாம்பின் வாலை பலமுறை இழுத்துக்கொண்டே இருக்கிறது. பொறுமையாக இருந்த அந்த பாமப்பு சிறுது நேரம் கழுத்து அட்டாக் செய்ய முயற்ச்சிக்கிறது. இருப்பினும் அந்த குரங்கு தொடர்ந்து அந்த பாம்பை வம்பிழுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. தற்போது  இந்த வீடியோவை பார்க்கும் பொது "எங்க தலைக்கு தில்ல பாத்தியா" இந்த வசனம் தான் ஞாபத்துக்கு வருகிறது. அந்த அளவிற்கு காமெடி வீடியோவாக இது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பேர் பார்வையிடுவர்கிறார்கள்.


வீடியோவை இங்கே காண்க:



இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.