வைரல் வீடியோ: இணையத்தில் பல விதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இவற்றில் நாம் பல அரிய காட்சிகளையும் காண்கிறோம். சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் வெளியாகின்றன. சில சமயம் சிலர் பாம்புகளுடன் விளையாடுவதைக் காணகிறோம். சில சமயங்களில் பாம்புகள் கடுப்பாகி சரியான பதிலை அளிக்கின்றன. அதன்படி தற்போது இது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் ஒரு நபர் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | தாய் சிங்கத்தையே மிரள வைத்த குட்டி சிங்கம்! க்யூட்டான வீடியோ வைரல்! 


மலைபாம்பின் மீது காதல்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் தனது மடியில் மிகப் பெரிய மற்றும் வண்ணமயமான மலைப்பாம்பை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை காணலாம். வீடியோவில், அந்த நபர் இந்த மலைப்பாம்பு பற்றி மக்களிடம் விரிவாகக் கூறுகிறார். இடையில் பாசத்துடன் கட்டிப்பிடித்து அன்பை பொழிகிறார். 


வீடியோவை இங்கே பார்க்கவும்



வைரலான வீடியோவில் அந்த நபர் மலைப்பாம்பை கையாளும் விதத்தை பெரும்பாலான மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வீடியோ jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க |  நீ சொன்னதலாம் கேக்க முடியாது! எட்டி உதை விட்ட நாயின் வீடியோ வைரல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ