Viral Video:நண்டிடம் சிக்கித் தவிக்கும் பாம்பு; மனம் பதற வைக்கும் வீடியோ!

Crab Vs Snake: பாம்பு மற்றும் நண்டுக்கு இடையில் நடக்கும் ஆபத்தான சண்டை நமக்கு நிச்சயம் அதிர்ச்சியைக் கொடுக்கும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2022, 09:01 PM IST
  • பாம்புக்கும் நண்டுக்கும் இடையே ஆபத்தான சண்டை வீடியோ.
  • வைரலாகும் இந்த அதிர்ச்சி வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது
  • பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும்.
Viral Video:நண்டிடம் சிக்கித் தவிக்கும் பாம்பு; மனம் பதற வைக்கும் வீடியோ!  title=

இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. அதில விலங்ககுளுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில், பாம்பிற்கும் நண்டுக்கும் இடையிலான போராட்டம் மிகவும் வைரலாகி வருகிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால், இங்கே நண்டு ஒன்று பாம்பை திக்கு முக்காட வைத்துள்ளது,

பாம்புகள் மிகவும் ஆபத்தான உயிரினங்கள். இவைகளை சீண்ட யாருக்கும் தைரியம் வராது.  பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும் என்றாலும், இங்கே நண்டு வலுவாக தாக்கி எதிர்கொள்கிறது. பாம்பு மற்றும் நண்டுக்கு இடையில் நடக்கும் ஆபத்தான சண்டை நமக்கு நிச்சயம் அதிர்ச்சியைக் கொடுக்கும்.  வைரலாகும் இந்த அதிர்ச்சி வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் நெட்டிசன்களும் இதற்கு பல வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். 

மேலும் படிக்க |  Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

பாம்புக்கும் நண்டுக்கும் இடையே ஆபத்தான சண்டை  வீடியோ:

சுமார் மூன்று நிமிட வீடியோவில், நண்டு ஒன்று தண்ணீரில் பாய்வதைக் காணலாம். அதில் ஒரு பாம்பும் காணப்படுகிறது. 
இங்கு பாம்பைக் கண்டதும் நண்டு உடனடியாகத் தாக்கி, தனது கால்களைக் கொண்டு  இறுக்கி பிடிக்க தொடங்கியது. ஆச்சர்யம் என்னவென்றால், சிறிது நேரத்தில் நண்டு, ஆபத்தான பாம்பை  திக்கு முக்காட செய்தது. 
பாம்பு மற்றும் நண்டு சண்டை தொடர்பான இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இது naturelust rushee  என்ற சேனலில் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.

மேலும் படிக்க |  Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News