ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராய் லட்சுமி (Raai Laxmi) தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் (Social Media) தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். 


ALSO READ | ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் teaser!


இந்நிலையில் தற்போது இவர் கலர் பிகினியில் ஈரம் சொட்டச் சொட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 



ALSO READ | ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரல்லா’ FirstLook போஸ்டர்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR