மாணவிகளின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ -  மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் தொடர்புடையதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. அதன்படி வீடியோவை பார்க்கும் போது மாணவிகளின் வேடிக்கையான வீடியோ பார்க்கப்படுகிறது. மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். இதன் போது வகுப்பில் ஆசிரியை இல்லாததால் மாணவிகள் உல்லாசமாக இருப்பதை நீங்கள் இந்த வீடியோவில் காணப்படுகின்றனர். அப்போது ஒரு பாணவி போலி பல்லியை கொண்டு வருகிறார். அந்த பல்லியை தனது சக மாணவியின் பெஞ்ச்சில் வைக்கிறார்.


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


உடனே அங்கு அமர்ந்திருந்த இரண்டு மாணவிகளும் அந்த போலி பல்லியை பார்த்து நடுங்குவதை நாம் இந்த வீடியோவில் காணலாம். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோவை இங்கே காண்க:



 இந்த வேடிக்கையான வீடியோ @official_riyasachin_gautam என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ