Anjali Arora Video: இன்றைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், ஏதாவது ஒரு விஷயம் வைரலாகிவிட்டால், மக்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். இதேபோன்ற பிரபலம் அஞ்சலி அரோராவுக்கு கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு அஞ்சலி அரோரா யார் என்று கேட்டால், பலருக்கு தெரியாது. இன்ஸ்டாகிராமில் வைரலான 'கச்சா பாதம்' பாடல் மூலம் அஞ்சலி அரோரா பிரபலம் ஆனாலும், ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பது போன்ற எம்எம்எஸ் வீடியோ லீக் ஆனதை அடுத்து, அதிகமானோர் அவரை பின்தொடரத் தொடங்கினர். அந்த ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் அவர் நள்ளிரவில் நடுரோட்டில் நடனமாடுவதைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: வகுப்பறையில் மாணவன் மாணவி இப்படியா செய்றது: வீடியோ வைரல்


அஞ்சலி அரோரா வெளியிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் ஒரு பீதியை கிளப்பும். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், அவர் டிராக் சூட் அணிந்து, வெறிச்சோடிய சாலையில் தைரியமாக நடனமாடுவதைக் காணலாம். இந்த வீடியோவை அஞ்சலி அரோரா சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் "வோ பீகா பீகா ஹை" என்ற இந்தி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சிலர் கேலி செய்தும், சிலர் அவரை பாராட்டி வருகின்றனர்.


 



மேலும் படிக்க: கருப்பு பேரழகில் பிக்பாஸ் புகழ் பஞ்சாபி நடிகை..


முன்னதாக, லீக் ஆன ஆபாச வீடியோ குறித்து நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் டிவி ரியாலிட்டி ஷோவான லாக்கப் நிகழ்ச்சியில் பங்கேற்று, "லீக் செய்யப்பட செக்ஸ் கிளிப்பில் காணப்பட்ட பெண் நான் அல்ல என்று தெளிவுப்படுத்தினார். லீக்கான ஆபாச வீடியோவில் எனது புகைப்படத்தை ஒட்டி நம்ப செய்துள்ளனர். இது போன்ற போலியான வீடியோக்களை வெளியிட்டு எனது பெயரை கெடுக்காதீர்கள். எனக்கும் குடும்பம் இருக்கிறது" என விளக்கம் அளித்தார். 


மேலும் படிக்க: பூனம் பாஜ்வாவின் புதிய புகைப்படங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ