கருப்பு பேரழகில் பிக்பாஸ் புகழ் பஞ்சாபி நடிகை...

இந்தி பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ஷெஹ்னாஸ் கில், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Nov 24, 2022, 17:20 PM IST

 

 

 

 

 

 

 

1 /4

ஷெஹ்னாஸ் கில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 

2 /4

நடிகை, மாடல், பாடகர் என பன்முகத்தன்மை வாய்ந்த ஷெஹ்னாஸ் கில், பஞ்சாபி, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். 

3 /4

2019-2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி பிக்பாஸ் 13ஆவது சீசனில் பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார். 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 13.1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.