வகுப்பறையில் மாணவன் மாணவி இப்படியா செய்றது: வீடியோ வைரல்

வைரலான வீடியோவில், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போது மாணவ மாணவிகள் எப்படி விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 24, 2022, 02:55 PM IST
  • வகுப்பாறையில் மாணவர்கள் என்ன செய்தார்கள்.
  • வீடியோவை இங்கே பாருங்கள்.
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
வகுப்பறையில் மாணவன் மாணவி இப்படியா செய்றது: வீடியோ வைரல் title=

காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது வகுப்பறையில் படித்துக் கொண்டே இந்த மாணவர்கள் உல்லாசமாக இருப்பதை காணலாம். அத்துடன் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது போல் தெரிகிறது. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

வகுப்பில் மாணவர்கள் உல்லாசம்
இந்த வீடியோவில் அனைத்து மாணவர்களும் வகுப்பில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இங்கு அனைவரும் சாதாரணமாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் அப்போதுதான் கேமராவின் ஃபோகஸ் வேறு எங்கோ செல்கிறது. அதன்படி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒரு பையனும் பெண்ணும் பேசிக் கொண்டிருப்பதையும், அதே நேரத்தில் அவைகள் பெஞ்சின் அடியில் சில்மிஷ செயலை செய்வதையும் நீங்கள் காணலாம்.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Psycho Bihari (@bihari.broo)

இந்த வீடியோ bihari.brooandgiedde என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News