பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் எப்போது என்ன மாதிரியான வீடியோ வைரலாகும் என ​​எதுவும் சொல்ல முடியாது. இந்த நேரத்தில், ஒரு பெரிய நாகப்பாம்பின் வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது மற்றும் மில்லியன் கணக்கான மக்களால் லைக் செய்யப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவை பார்த்தால், ஒரு நபர் சுமார் பத்து அடி நீளமுள்ள நாகப்பாம்பை தண்ணீரில் குளிப்பாட்டுவதைக் காணலாம். பொதுவாக, யாராக இருந்தாலும் இவ்வளவு பெரிய பாம்பைப் பார்த்து பயப்படுவார்கள். ஆனால் அந்த நபர் அதை குளிப்பாட்டுகிறார்.


அதிக வெயில் காரணமாக பாம்புக்கு உஷ்ணமாகவும் தாகமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அது தண்ணீரைத் தேடி காலனிக்குள் நுழைந்துள்ளது. அதைபார்த்த அனைவரும் பயந்து ஓடி உள்ளனர். ஆனால் ஒரு நபர், பாம்பின் தாகத்தை அறிந்து பாம்புக்கு உதவ நினைத்தார். அந்த நபர் வாளியில் தண்ணீரை நிரப்பி, நாகப்பாம்பு மீது ஊற்றினார். அதற்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். நாகப்பாம்பு கூட வசதியாக குளித்து தண்ணீர் குடிப்பதை வீடியோவில் காணலாம்.


 



ALSO READ | Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ


ALSO READ | Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் helicopter_yatra_என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இது இதுவரை 33 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களால் விரும்பப்பட்டது. இந்த நாகப்பாம்பை பார்த்தாலே ஒருகணம் பயம் ஏற்படுகிறது. இவர் எப்படி அசால்டாக அருகில் சென்று தண்ணீர் ஊற்றுகிறார். ஆச்சரியமாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR