பெண்கள் இந்த தினத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது வீட்டிற்கு நல்லது இல்லை!
எண்ணெய் தடவுவது நல்லது என்றாலும் சில தினங்களில் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது இல்லை என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | சிவ பெருமான் அருளை பெற குறுக்கு வழி, கடன் தீரும் - 4 டூ 6 சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க
செவ்வாய்க்கிழமை: செவ்வாய் கிழமையில் எண்ணெய் உபயோகித்தால், எங்கு சென்றாலும் பிரச்சனைகள் ஒட்டிக்கொண்டு உங்களை பின்தொடரும்.
வியாழன்: இந்த நாளில் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால், அவரது அதிர்ஷ்டம் முடிவடையும். அதனை தொடர்ந்து பல வகையான பிரச்சனைகள் வந்து சேரும்.
அப்படி என்றால், உங்கள் தலைமுடிக்கு எந்த தினத்தில் எண்ணெய் வைப்பது நல்லது என்று நீங்கள் யோசிக்கலாம். இந்து கலாச்சாரத்தில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கடவுள் அல்லது தெய்வங்களுக்கு சிறப்பு வாய்ந்தது, மேலும் உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு எந்த நாட்கள் நல்லது என்பது பற்றிய கருத்துகளும் உள்ளன. திங்கட்கிழமையன்று உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவி வந்தால், அழகு அதிகரிக்கும். புதன் கிழமையில் செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் சனிக்கிழமையில் எண்ணெய் தடவி வந்தால், செல்வம் மற்றும் புத்திசாலிகள் ஆகலாம்!
மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்... அதிர்ஷ்ட ராசிகள் எவை... 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ