ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தி தருகின்றது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் தங்களின் ராசியை மாறப் போகின்றன. அதன்படி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் மாற்றம் வரப்பிரசாதம் என்றே கூறலாம். அவை எந்த ராசிக்காரர்கள் என்று இங்கே தெரிந்துக்கொள்ளவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் மாற்றங்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்: குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகம்


மேஷம்:
மேஷ ராசிக்காரர்களின் குடும்பத்தில் இருந்து திடீர் நல்ல செய்தி வரலாம்.
வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
பணமும் லாபமும் இருக்கும், இதன் காரணமாக நிதி பக்கம் வலுவாக இருக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
சங்கரர் அருளால் உங்கள் வாழ்க்கை இன்பமயமாக மாறும்.


கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
உங்கள் கௌரவம் உயரும்.
வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
தொழில் மற்றும் தொழில் ரீதியாக இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
மன நிம்மதி ஏற்படும்.
நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.


துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வேலைகளை மாற்றுவது தொடர்பாக சிந்திக்கலாம்.
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
பணமும் லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள்.
இந்த நேரத்தில் எல்லோரும் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள்.


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம்.
புதிய திட்டம் எடுக்கப்படலாம்.
குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். 
எந்த வேலை செய்தாலும் நன்மை உண்டாகும்.
சங்கரரின் சிறப்பு அருளைப் பெறுவீர்கள்.
பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
மரியாதை, பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


மீனம்
மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் இருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
மாத இறுதியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
வேலையில் வெற்றி பெறுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் நிகழும் 3 கிரகங்களின் ராசி மாற்றம்; நேரடி அருள் பெரும் ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ