Kanniyakumari TN Election Result 2024 Updat : 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், 2024 ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக  நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் தமிழ்நாட்டில் இருக்கும்  மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி (Kanniyakumari Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமரி, தமிழகத்தின் கடைக்கோடி நாடாளுமன்ற தொகுதி. இத்தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம்,  விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.  தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் இத்தொகுதி 39வது தொகுதி ஆகும்.


தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார். 


2024-ம் ஆண்டு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் முன்னணி விபரம்


தி.மு.க- விஜய் வசந்த் (காங்கிரஸ்) - 89025 வாக்குகள்


பா.ஜ.க.- பொன். ராதாகிருஷ்ணன் - 54611 வாக்குகள்


அ.தி.மு.க.- பசிலியன் நசரேத் - 6928 வாக்குகள்


நா.த.க.- மரிய ஜெனிபர் - 7449  வாக்குகள்


கன்னியாகுமரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 15,47,378


ஆண் வாக்காளர்கள் - 7,72,623


பெண் வாக்காளர்கள் - 7,74,619


மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 136


கன்னியாகுமரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 15,47,378


ஆண் வாக்காளர்கள் - 7,72,623


பெண் வாக்காளர்கள் - 7,74,619


மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 136


கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில்  போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் 10வது முறையாக களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக இருந்து போட்டியிட்ட ஹெச். வசந்த குமார் 6,20,594 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!


மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ