Live : கரையை நோக்கி வரும் பெஞ்சல் புயல், 9 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - அரசு முன்னெச்சரிக்கை
Tamilnadu Live Today, Fengal Cyclone : வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் பள்ளி கல்லூரி விடுமுறை, புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அப்டேட்
Tamilnadu Cyclone Fengal Latest Update Live : வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல்/ ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் தமிழ்நாட்டில் கரையை கடக்கிறது. காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனையொட்டி அப்பகுதிகளில் மின்சாரம் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையை நோக்கி நெருங்கி வரும்போது 70 முதல் 90 கிமீ வரை தரைக்காற்று வீசும். இது குறித்து அரசு ஏற்கனவே பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுத்திருக்கிறது. ரெட்அலெர்ட் 9 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான லேட்டஸ்ட் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே காணலாம்.
Latest Updates
ஃபெஞ்சல் புயல் : உணவு இலவசம்!
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், இன்று முழுவதும் சென்னையில் அம்மா உணவகங்களி உணவுகள் இலவசமாக கிடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் 8 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்?
டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்:
தனுஷை மறைமுகமாக தாக்கிய நயன்தாரா?!
இன்றே கடைசி நாள்
UAN Activation செய்யவில்லை என்றால் ELI நன்மைகள் கிடைக்காது: எளிய ஆன்லைன் வழிமுறை இதோ
2025-ல் அமோகமாக இருக்கும் 5 ராசிகள்!!
யூரிக் அமிலம் அதிகமா இருக்கா?
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் உணவுகள்
புத்தாண்டில் காத்திருக்கிம் குட் நியூஸ்
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கிம் குட் நியூஸ்: 186% ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ
பெஞ்சல் புயல் லேட்டஸ்ட் அப்டேட் - தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கை
குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்க டிப்ஸ்
குளிர்காலத்தில் ஒருவர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இன்றைய ராசிபலன் :
நவம்பர் 30 கடைசி சனிக்கிழமை இன்றைய ராசிபலன் : தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசிகள்..!