ஒவ்வொரு ஆண்டும் பொதுவிடுமுறை நாட்கள் அரசின் சார்பாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது தமிழக அரசு 2025ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும், மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் / கழகங்கள் / வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும் என்று அரசு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்... ஆனால் இது யாருக்கு கிடைக்காது தெரியுமா?


2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள்:


1. ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2025 - புதன்கிழமை


2. பொங்கல் - 14.01.2025 செவ்வாய்க்கிழமை 


3. திருவள்ளுவர் தினம் - 15.01.2025 - புதன்கிழமை 


4. உழவர் திருநாள் - 16.01.2025 - வியாழக்கிழமை 


5. குடியரசு தினம் - 26.01.2025 - ஞாயிற்றுக்கிழமை 


6. தைப்பூசம் - 11.02.2025 - செவ்வாய்க்கிழமை 


7. தெலுங்கு வருடப் பிறப்பு - 30.03.2025 - ஞாயிற்றுக்கிழமை 


8. ரம்ஜான் - 31.03.2025 - திங்கட்கிழமை  


9. 'வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு- 01.04.2025 - செவ்வாய்க்கிழமை 


10. மகாவீரர் ஜெயந்தி - 10.04.2025 - வியாழக்கிழமை 


11. தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் - 14.04.2025 - திங்கட்கிழமை 


12. புனித வெள்ளி - 18.04.2025 - வெள்ளிக்கிழமை 


13. மே தினம் - 01.05.2025 - வியாழக்கிழமை 


14. பக்ரீத்- 07.06.2025 - சனிக்கிழமை 


15. மொகரம் - 06.07.2025 - ஞாயிற்றுக்கிழமை


16. சுதந்திர தினம் - 15.08.2025 - வெள்ளிக்கிழமை 


17. கிருஷ்ண ஜெயந்தி - 16.08.2025 - சனிக்கிழமை 


18. விநாயகர் சதுர்த்தி - 27.08.2025 - புதன்கிழமை 


19. மிலாதுன் நபி - 05.09.2025 - வெள்ளிக்கிழமை 


20. ஆயுத பூஜை - 01.10.2025 - புதன்கிழமை 


21. விஜயதசமி - 02.10.2025 - வியாழக்கிழமை 


22. காந்தி ஜெயந்தி - 02.10.2025 - வியாழக்கிழமை 


23. தீபாவளி - 20.10.2025 - திங்கட்கிழமை 


24. கிருஸ்துமஸ் - 25.12.2025 - வியாழக்கிழமை


மேலும் படிக்க | ரூ.2000 கோடி லஞ்சம்...? அதானியுடன் ஒப்பந்தம் போடவில்லை - செந்தில் பாலாஜி சொல்வது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ