மலிவு விலையில் கேஜெட்டுகள்: கேட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் செய்தி!! தற்போது அமேசானில் பல சலுகைகள் கிடைத்து வருகின்றன. மேலும், சிறிய கேஜெட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக, நீங்கள் சந்தையில் இருந்து ரூ. 300 முதல் ரூ. 400 வரையிலான விலையில் வாங்கும் கேஜெட்டுகள் அமேசானில் ரூ. 100 க்கும் குறைவாக கிடைக்கின்றன. இந்த கேஜெட்களைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை உங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க உதவும் பயனுள்ள கேட்ஜெட்டுகளாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவற்றை வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அமேசானில் இவற்றை மிக மலிவான விலையில் வாங்க மிக நல்ல வாய்ப்பு வந்துள்ளது. நீங்களும் அத்தகைய கேட்ஜெட்களை வாங்க விரும்பினால், இவற்றை குறைந்த விலையில் வாங்குவது தொடர்பான முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 


BLAXSTOC TF-889 USB Fan Portable Mini USB Dragon Fan with 2IN1 OTG connetor 


இது ஒரு யூ.எஸ்.பி விசிறி (ஃபேன்) ஆகும். இதை நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் மடிக்கணினியுடன் இதைப் பயன்படுத்தலாம். மேலும், வேலை செய்யும் இடத்தில் உட்கார்ந்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும் கோடை காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும், 


மேலும் படிக்க | iPhone 12 இல் ஜாக்பாட் தள்ளுபடி! அலைமோதும் வாடிக்கையாளர்கள் கூட்டம்


அதன் விலையைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் இதை வாங்குவதற்கு 99 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். சந்தையில் இதன் விலையையும், இதன் பயன்பாட்டையும் பார்க்கும்போது இது மிக மலிவான விலையாகும். 


URBN Type-C USB 3.4 Amp 25W Fast Charging Cable for Smartphone 


உங்கள் ஸ்மார்ட்போனுக்கான ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட கேபிளை நீங்கள் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், URBN Type-C USB உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் காரணமாக உங்கள் ஸ்மார்ட்போன் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்யப்படுகிறது. இதன் விலை வெறும் 99 ரூபாய்தான்.


BLAXSTOC Type-C OTG Adapter USB Mouse, Pendrive Connector & 2in1 OTG Adapter


இது உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் டைப்-C OTG அடாப்டர் ஆகும். மார்க்கெட்டில் வாங்கினால், இதன் விலை கண்டிப்பாக 200 ரூபாய் வரை இருக்கும். ஆனால் அமேசானின் அதிரடி தள்ளுபடி காரணமாக இந்த சூப்பர் பிராடெக்டை வாங்க வெறும் 99 ரூபாய் செலுத்தினால் போதும். 


மேலும் படிக்க | ஜியோ வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி..! ரூ.395-க்கு 84 வேலிடிட்டி - சிறப்பம்சங்கள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ