ஐபோனில் பம்பர் தள்ளுபடி: ஆப்பிள் ஐபோன் 12 ஐ இல் இதுவரை இல்லாத வலுவான ஒப்பந்தத்தை Flipkart தளம் வழங்கத் தொடங்கியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் ஒரிஜினல் ஐபோன் மாடலின் விலையை விட பல மடங்கு குறைவாக வாங்க முடியும். ஹோலிக்குப் பிறகு இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது, மேலும் இன்னும் சில மணி நேரமே உங்களிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தச் சலுகையின் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐபோன் 12 இல் எவ்வளவு தள்ளுபடி
Flipkart தளத்தில் iPhone 12 மாடலின் ஒரிஜினல் விலை 59900 ரூபாய் ஆகும், இருப்பினும் இந்த மாடலில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதன் பிறகு வாடிக்கையாளர்கள் இதை 53999 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். இதனுடன் தள்ளுபடி முடியவில்லை. அதன் விவரத்தை கீழே உள்ள பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ராயல் என்ஃபீல்டு வெறும் ரூ.50 ஆயிரத்தில்..! EMI ரூ.5 ஆயிரம் மட்டுமே
64 ஜிபி ஸ்டோரேஜூடன் கூடிய இந்த மாடலில், உங்களுக்கு A14 பயோனிக் சிப் கொடுக்கப்பட்டுள்ளது, இது மிக வேகமாகவும், அதன் செயலாக்க வேகமும் மிகவும் நன்றாக உள்ளது. இதில், வாடிக்கையாளர்களுக்கு OLED டிஸ்ப்ளே கிடைக்கும். மேலும், செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 12எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 5ஜி சேவைகளை ஆதரிக்கும். இந்த ஆப்பிள் ஐபோன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இப்பொது நாம் சலுகை பற்றி பேசுகையில், நீங்கள் இந்த ஐபோனை 33999 ரூபாய்க்கு வாங்கலாம், ஏனெனில் இந்த போனில் 20000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது, அதன் பிறகு போனின் தொகை கணிசமாகக் குறையும்.
இந்த தள்ளுபடி சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்களுக்கு அதிக நேரம் இல்லை, ஏனெனில் இந்த சலுகை எப்போது வேண்டுமானாலும் முடிவடைக்கு வரலாம். இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் உடனடியாக Flipkart தளத்திற்கு சென்று இந்தச் சலுகையைப் பெற்று ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்கவும்.
மேலும் படிக்க | ஜியோ வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி..! ரூ.395-க்கு 84 வேலிடிட்டி - சிறப்பம்சங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ