Flipkart Big Bachat Dhamaal Sale: பிளிப்கார்டில் பிக் பசத் தமால் சேல், இன்று அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் மேலும் பல பொருட்களையும் வாடிக்கையாளர்கள் மலிவாகப் பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனையின் மூலம், நீங்கள் Vu பிரீமியத்தின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.25,099க்கு வாங்கிச் செல்லலாம். இதன் அசல் விலை ரூ.75,000 ஆகும். இந்த டீலைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக பெறலாம்


Vu Premium 139 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Android TV (55PM) சந்தையில் ரூ.75,000க்கு விற்கப்படுகின்றது. எனினும், பிளிப்கார்டில் (Flipkart) 49% தள்ளுபடிக்குப் பிறகு இது ரூ.37,999க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் இந்த டிவி-ஐ வாங்க பணம் செலுத்தினால், 5%, அதாவது ரூ.1900 கேஷ்பேக் கிடைக்கும். இது ஸ்மார்ட் டிவியின் விலையை ரூ.36,099 ஆகக் குறைக்கும்.


ALSO READ | Flipkart offer: ஹலோ! iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி! ஆர்டர் போட்டாச்சா?


இந்த டிவியை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்


Vu Premium 139 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Android TV (55PM) ஐ ரூ. 25,000க்கு என்ற மேலும் குறைந்த விலையிலும் வாங்க முடியும். இந்த டீலில் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவிக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.36,099ல் இருந்து ரூ.25,099 ஆகக் குறையும்.


Vu Premium-ன் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்


இந்த டீலில் Vu பிரீமியம் 139 செமீ (55 இன்ச்) அல்ட்ரா HD (4K) LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி-யில் (55PM) பல சலுகைகள் கிடைகின்றன. 55-இன்ச் அல்ட்ரா எச்டி (4K) டிஸ்ப்ளே, 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி (Smart TV) இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் 30W ஒலி வெளியீட்டுடன் வருகிறது. ஆண்ட்ராய்டில் வேலை செய்யும் இந்த டிவியில், நீங்கள் Netflix, Amazon Prime மற்றும் YouTube போன்ற தளங்களையும் பயன்படுத்தலாம்.


பிளிப்கார்டின் பிக் பசத் தமால் விற்பனையில் (Flipkart Big Bachat Dhamal Sale) இருந்து இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விற்பனையின் கடைசி நாள் பிப்ரவரி 5 ஆகும்.


ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,500க்கு Samsung 32-இன்ச் Smart TV வாங்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR