புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    335 மில்லியன் டாலர் கொடுக்கும்  சூடானை மாநில பயங்கரவாத ஆதரவாளர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

  • அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில்  டிரம்பிற்கும் பிடனுக்கும் இடையிலான அடுத்த நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் மைக்குகள் செயல்படாமல் முடக்கப்படும்.  

  • மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இப்போது எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்று பிரச்சார பேரணியில் டிரம்ப் கூறுகிறார்

  • கிர்கிஸ்தானில் ஜனநாயகம் தொடரும், அந்நாட்டு தூதர் கூறுகிறார்

  • கொரோனா வைரஸ் நோயாளிகளின் நுரையீரலில் சில மாதங்கள் கழித்து காணப்படும் அசாதாரணமான அறிகுறிகள் 60% தென்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

  • ஹேக்கிங் குற்றச்சாட்டுகளை 'Russophobia' என்று கூறி ரஷ்யா நிராகரிக்கிறது

  • நாடுகடத்தப்பட்ட திபெத்திய தலைவரின் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று சீனா எச்சரிக்கை.

  • அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க, தனது மொத்தம் போர்க்கப்பல்களை முடக்க ரஷ்யா தயாராக உள்ளது

  • Tokyo 2020 Olympicsஇல் ரஷ்யா சைபர் தாக்குதல்களை நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது

  • தனக்கு சம்பளம் குறைவாக இருப்பதால் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும்.


Read Also | indecent content? TikTok தடையால் ByteDanceக்கு பாகிஸ்தான் மீது அதிருப்தி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR