கோடீஸ்வரர் ஒருவர் தனது இதயம் முதல் அனைத்து உடல் உறுப்புகள் என்றும் 18 வயது இளமையானதாக இருக்க இந்தாண்டு மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளார்.
NRI News: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் கவலைகளை அதிகரிக்கிறது
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்து வருவதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இந்திய - அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டு அந்நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தெரியவந்தது.
Shooting In California: அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
US Visa: மாணவர் விசாவிற்கான (F-1) காத்திருப்பு காலம் சுமார் 90 நாட்கள் என்ற நிலையில் இருந்தாலும், வணிக மற்றும் சுற்றுலா விசாக்களுக்கான (B-1, B-2) காத்திருப்பு காலங்கள் அதிகமாக உள்ளன.
எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, தொடர்ந்து கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆனால் இவை அனைத்தையும் விட பரபரப்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tax Evasion Penalty For Firms Of Trump: வரி மோசடி செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார்
அமெரிக்காவின் மான்ட்கோமெரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் என்ஜினுக்குள் உறிஞ்சப்பட்ட விமானக் குழுவின் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 (9/11) தாக்குதலின் சூத்திரதாரியாகவும், அல்கொய்தாவின் மூளையாகவும் இருந்த ஒசாமா பின்லேடனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது.
வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
Mikey Hothi Mayor of the City of Lodi: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லோடி நகரின் மேயராக மைக்கி ஹோதி என்ற வெளிநாடுவாழ் இந்தியர் தேர்வாகியுள்ளார்
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு புயலாக வீசி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மோசமான வானிலை காரணமாக கடந்த சில மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 2200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அலுவலக பார்ட்டியில் பெண் ஒருவர் தனக்கு கிடைத்த பரிசை மற்றவருக்கு கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்து வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் தற்போது கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், நகரைன் மைய பகுதியில், இந்திய தூதரகத்திற்கு அருகில் பழைய தூதரக கட்டிடம் அமைந்துள்ளது.