Sam Billings Skin Cancer: சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்
Visa for Indians: இங்கிலாந்து முதல் ரஷ்யா வரை, அனைத்து நாடுகளும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக நுழைவு அனுமதி பெறுவதற்கான வழிகளை வழங்குவதில் ஆர்வமாக உள்ளன.
நியூசிலாந்து வெல்லிங்டன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இங்கிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே இரண்டாவது முறையாகும்.
மெக்டோனால்ஸ் உணவகம் ஒன்றில் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால், சுமார் 10 ஆயிரம் ரூபாய் பார்க்கிங்கில் அபராதம் விதித்தக்கப்பட்டது, அந்த வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rishi Sunak warns China: வெளியுறவுக் கொள்கை பற்றிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் கருத்து அதிரடியாக இருக்கிறது... சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு ஏன்?
பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதை அடுத்து, இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வடக்கு இங்கிலாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மன்னர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் வந்திருந்தபோது, சில எதிர்ப்பாளர்கள் அவரை குறிவைத்து முட்டைகளை வீசினர்.