English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
  • பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
  • SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு
  • Farmer's protest: விவசாய சட்டங்களை தள்ளிப்போடும் அரசின் யோசனை வெற்றிபெறுமா?
  • அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்
  • Tamil News
  • Russia

Russia News

இந்தியா-ரஷ்யா S-400 பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கடுப்பான US: விளைவுகள் பற்றி எச்சரிக்கை
India Jan 5, 2021, 10:25 AM IST
இந்தியா-ரஷ்யா S-400 பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கடுப்பான US: விளைவுகள் பற்றி எச்சரிக்கை
ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்றால் புதுடெல்லி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் எச்சரிக்கை இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா முடிவு செய்தது.
Google Map-ல் இனி இந்த சாலை இருக்காது.. காரணம் என்ன தெரியுமா..!!!
Google Maps Dec 14, 2020, 01:14 PM IST
Google Map-ல் இனி இந்த சாலை இருக்காது.. காரணம் என்ன தெரியுமா..!!!
அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க கூகுள் மேப்ஸ் அதன் செயலியிலிருந்து 'ரோட் ஆஃப் போன்ஸ்' (Road of Bones) என்ற பெயர் கொண்ட சாலையை அகற்ற முடிவு செய்துள்ளது.
ராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..!!!
america Nov 30, 2020, 10:13 PM IST
ராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..!!!
எதிர்கால போர்களில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் அமெரிக்கா ஒரு பெரும் சக்தியாக இருக்க விரும்பினால், எதிர் கால தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ராணுவத்தை மேலும் பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெண்டகன் அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..!!!
Sputnik V Nov 27, 2020, 03:26 PM IST
இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..!!!
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.
ஆல்கஹால் கிடைக்கவில்லை என சானிட்டைசரை குடித்த 7 பேர் பலி..!
Alcohol Nov 23, 2020, 12:17 PM IST
ஆல்கஹால் கிடைக்கவில்லை என சானிட்டைசரை குடித்த 7 பேர் பலி..!
ஆல்கஹால் கிடைக்கவில்லை என்று குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 2 கோமாவில் உள்ளனர்..!
வைரம் வாங்கலியோ வைரம்? $ 26.6 மில்லியன் டாலர் ஏலத்தில் விற்பனையான வைரம் யாருடையது?
The Spirit of the Rose Nov 12, 2020, 06:10 PM IST
வைரம் வாங்கலியோ வைரம்? $ 26.6 மில்லியன் டாலர் ஏலத்தில் விற்பனையான வைரம் யாருடையது?
எங்குமே காணமுடியாத அசாதாரண ஊதா-இளஞ்சிவப்பு வைரம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 26.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Mi-24 ஹெலிகாப்டர் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இருவர் மரணம்…
Russia Nov 10, 2020, 12:04 AM IST
ரஷ்யாவின் Mi-24 ஹெலிகாப்டர் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இருவர் மரணம்…
ஆர்மீனியாவில் ரஷ்ய ராணுவத்தின் (Russian Military) Mi -24 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக திங்களன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிதாகப் பிறந்த குழந்தையை ஃப்ரீசர் இல் வைத்த 14 வயது பெண்
Russia Oct 29, 2020, 06:25 PM IST
புதிதாகப் பிறந்த குழந்தையை ஃப்ரீசர் இல் வைத்த 14 வயது பெண்
டீனேஜர் தனது பெற்றோரிடம் சொல்ல மிகவும் பயந்ததாகவும், குழந்தையை தனியாக தனது அறையில் பிரசவித்ததாகவும் கூறப்படுகிறது
இன்றைய செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்த உலக நடப்புகள் 22, October 2020
Russia Oct 22, 2020, 09:00 PM IST
இன்றைய செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்த உலக நடப்புகள் 22, October 2020
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, துருக்கி, செளதி அரேபியா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...இது இன்றைய செய்திகளின் துளிகள்....
இன்றைய 10 உலகச் செய்திகள் 20, October 2020
Boris Johnson Oct 20, 2020, 11:13 PM IST
இன்றைய 10 உலகச் செய்திகள் 20, October 2020
அமெரிக்கா, சீனா, ரஷ்யா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
Armenia-Azerbaijan: ரஷ்யாவின் 2வது போர் நிறுத்த முயற்சி பலன் தருமா..!!!
Armenia-Azerbaijan war Oct 18, 2020, 11:45 AM IST
Armenia-Azerbaijan: ரஷ்யாவின் 2வது போர் நிறுத்த முயற்சி பலன் தருமா..!!!
சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் யுத்தம் நடத்திய பின்னர், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் "மனிதாபிமான போர் நிறுத்தம்" அறிவிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியது.
இந்தியாவுக்கு மட்டும் இல்ல... சுற்றியுள்ள 21 நாடுகளுக்கும் தலைவலியாக உள்ள சீனா..!!!
India China border tension Oct 16, 2020, 04:06 PM IST
இந்தியாவுக்கு மட்டும் இல்ல... சுற்றியுள்ள 21 நாடுகளுக்கும் தலைவலியாக உள்ள சீனா..!!!
சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் தான் எல்லைத் தகராறு என நினைக்க வேண்டால். சீனாவிற்கு தன்னை சுற்றியுள்ள இந்த 21 நாடுகளுடனும் எல்லை தகராறு உள்ளது. சீனா எத்தனை நாடுகளை எதிர்த்து போர் தொடுக்கும் என தெரியவில்லை.
Sputnik V-யை தொடர்ந்து 2-வது COVID-19 தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா...!
Coronavirus Oct 15, 2020, 08:02 AM IST
Sputnik V-யை தொடர்ந்து 2-வது COVID-19 தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா...!
கொரோனா வைரசுக்கு எதிராக 3-வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்..!
October 12: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்; நோபல் பரிசு முதல் அஜர்பைஜன் வரை...
Kim Jong-Un Oct 12, 2020, 09:59 PM IST
October 12: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்; நோபல் பரிசு முதல் அஜர்பைஜன் வரை...
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
தோல்வியடைந்தது ரஷ்யாவின் முயற்சி... மீண்டும் மோதலில் இறங்கிய ஆர்மீனியா-அஜர்பைஜான்..!!!
Armenia-Azerbaijan war Oct 11, 2020, 05:42 PM IST
தோல்வியடைந்தது ரஷ்யாவின் முயற்சி... மீண்டும் மோதலில் இறங்கிய ஆர்மீனியா-அஜர்பைஜான்..!!!
ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடனபடிக்கையை ஏற்படுத்த பெரிதும் முயன்றது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால், போர்  நிறுத்த உடன்படிக்கைக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு ஆர்மீனியா-அஜர்பைஜான் மீண்டும் மோதிக் கொண்டன. 
Top 10 அக்டோபர் 08: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய தலைப்புச் செய்திகள்
Trump Oct 8, 2020, 09:50 PM IST
Top 10 அக்டோபர் 08: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய தலைப்புச் செய்திகள்
அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...
ரஷ்ய Vaccine Sputnik V-ஐ இந்தியாவில் பெரிய அளவில் சோதிக்க அனுமதி இல்லை: இந்தியா திட்டவட்டம்
Covid Vaccine Oct 8, 2020, 04:54 PM IST
ரஷ்ய Vaccine Sputnik V-ஐ இந்தியாவில் பெரிய அளவில் சோதிக்க அனுமதி இல்லை: இந்தியா திட்டவட்டம்
தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபிக்க இந்திய அரசு இரண்டாம் கட்ட சோதனைகளை நடத்த வேண்டும் என்று இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
Top 10 உலகச் செய்திகள்: அமெரிக்கா முதல் ரஷ்யா வரை...
Trump Oct 7, 2020, 10:59 PM IST
Top 10 உலகச் செய்திகள்: அமெரிக்கா முதல் ரஷ்யா வரை...
அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, ரஷ்யா, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...
ரஷ்யாவில் "விஷ" அரசியல்... சதியில் Vladimir Putin-க்கு தொடர்பு உள்ளதா ..!!!
Russia Oct 2, 2020, 09:09 PM IST
ரஷ்யாவில் "விஷ" அரசியல்... சதியில் Vladimir Putin-க்கு தொடர்பு உள்ளதா ..!!!
ரஷ்யாவின் எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் விஷம் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.
COVID-19 Vaccine : கொரோனா தடுப்பு உற்பத்தியில் ரஷ்யாவும் ஈரானும் கை கோர்கிறதா..!!!
Iran Sep 25, 2020, 05:49 PM IST
COVID-19 Vaccine : கொரோனா தடுப்பு உற்பத்தியில் ரஷ்யாவும் ஈரானும் கை கோர்கிறதா..!!!
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில், இணைந்து செயல்படுவது தொடர்பாக இராணும் ரஷ்யாவும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next
  • last »

Trending News

  • Airtel வெளியிட்டது 2 சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! 5GB டேட்டா வெறும் 78 ரூபாய்க்கு!
    airtel

    Airtel வெளியிட்டது 2 சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! 5GB டேட்டா வெறும் 78 ரூபாய்க்கு!

  • சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு
    VK Sasikala
    சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு
  • SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே
    State Bank of India
    SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே
  • சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?
    VK Sasikala
    சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?
  • உலகின் முதல் கொரோனா நோயாளியை மறைத்த சீனா; உலகம் பாதித்தது இவரால் தான்!
    China
    உலகின் முதல் கொரோனா நோயாளியை மறைத்த சீனா; உலகம் பாதித்தது இவரால் தான்!
  • தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடி!
    TN Assembly Election 2021
    தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடி!
  • கொரோனா தடுப்பூசியை போடும் டாக்டர் alias அமைச்சர் விஜயபாஸ்கர்
    Chennai
    கொரோனா தடுப்பூசியை போடும் டாக்டர் alias அமைச்சர் விஜயபாஸ்கர்
  • பரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..!!!
    Joe Biden
    பரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..!!!
  • ‘இயேசு அழைக்கிறார்’ அலுவலகங்களில் IT Raid: வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு என நீளும் குற்றச்சாட்டுகள்
    IncomeTax Raid
    ‘இயேசு அழைக்கிறார்’ அலுவலகங்களில் IT Raid: வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு என நீளும் குற்றச்சாட்டுகள்
  • #VjChitra: கணவரின் கொடுமையால் தான் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை நீதிமன்றத்தில் பரபரப்பு...
    VJ Chithra
    #VjChitra: கணவரின் கொடுமையால் தான் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை நீதிமன்றத்தில் பரபரப்பு...
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.