நம் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது தெரியும். ஆனால், தினசரி உடற்பயிற்சி செய்வதை நாம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்போம்.
Benefits of Power Walking: பவர் வாக்கிங் என்பது கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக நடப்பதால், கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, வியர்வை அதிகம் வெளியேறி உடம்பில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு உடல் சுத்தமாகும்.
Do's And Don'ts In Gym : பலர், உடல் எடையை குறைக்கவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஜிம்மிற்கு செல்வர். உடற்பயிற்சி கூடத்தில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? இங்கு பார்ப்போம்.
Best Time For Walk in Morning: காலையில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தால் தான் அது கலோரிகளை எரிக்க முடியும்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறார்கள், ஆனால் அதற்காக அவர்கள் என்ன என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி தோல்வி முடிவாகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற நபர்கள் காலையில் செய்யும் பழக்க வழக்கங்கள் உள்ளன.
பலரும் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலைலையில் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும். அந்த வகையில் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பது என்னென்ன நன்மைகளை தரும் என்பது குறித்து இங்கு காணலாம்.
உயர் இரத்த அழுத்தம் என்பது மோசமான உணவுப்பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்திற்கு காரணமான ஒரு நோயாகும். உயர் இரத்த அழுத்தம் மிகவும் கடுமையான பிரச்சனை. ஏனெனில், இதன் காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
Actress Jyothika Weight Loss Tips : நடிகை ஜோதிகாவிற்கு தற்போது 45 வயதாகிறது. இந்த வயதிலும், இவர் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். எடையை சரியாக பராமரிக்க இவர் தினமும் இயற்கை பானத்தை குடிக்கிறார். இந்த பானத்தை அனைவராலும் வாங்க முடியும். அது என்ன பானம் தெரியுமா?
Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.
Weight Lose Tips: உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டயட் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்று பார்க்கலாம்.
Diseases Caused By Insomnia: தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மை பிரச்சனை நீடித்தால், அது கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Easy Weight Loss Tips In Tamil : உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியமாகும். அதிலும் பெண்களுக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.