கிரீன் டீ-யில் எபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
த்ரிஷாவின் இளமைக்கு காரணம் அவரது உணவுகள் தான் என்ற ரகசியம் கசிந்துள்ளது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவர் தனது உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்.
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
நாய் ஒன்று அதன் உரிமையாளர் உடற்பயிற்சி செய்யும்பொழுது உதவி செய்வது போல செய்து திடீரென்று விலகியதும் அந்த நபர் கீழே விழுந்துவிடும் காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Walking after Meal: உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும்.
உடற்பயிற்சி செய்த பின்னர் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: உடற்பயிற்சிக்குப் பிறகு உங்களுக்கும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படி ஒரு பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை உடனடியாக நிறுத்துங்கள். ஏனென்றால் இதன் மூலம் நீங்கள் பல வகையான நோய்களை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த பழக்கம் மாரடைப்பு, எடை அதிகரிப்பு என பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடிக்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுவதற்கு இதுவே காரணம். இந்த பழக்கத்தால் வேறு என்ன பிரச்சனைகள் வரலாம் என இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவு பழக்கத்தில் சீரான அளவு கடைபிடிப்பது, தினசரி உடற்பயிற்சி செய்வது மற்றும் மது அருந்துவதை கட்டுப்படுத்துவது போன்றவற்றை செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
How to reduce belly fat without exercise: உங்கள் வயிற்றில் அதிகரித்து வரும் கொழுப்பால் நீங்கள் கவலைப்பட்டாலும், பல லட்சம் முயற்சிகள் செய்தாலும், உங்கள் தொப்பை குறைவதில்லை. எனவே உங்களுக்காக ஒரு குறுக்குவழியைக் கொண்டு வந்துள்ளோம், இதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தொப்பை கொழுப்பை சுலபமாக குறைக்கலாம். அதன்படி உடற்பயிற்சி செய்யாமல் இந்த ஒரு பானத்தை குடித்தால், சில நாட்களிலேயே தொப்பையை குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.