பலர், பரபரப்பான வாழ்க்கையால், உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். உங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். உடற்பயிற்சி இல்லாமலும் டயட் இல்லாமலும் உடல் எடையை குறைக்கலாம்.
பிட்னஸ்ஸாக இருப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு நிறைய கடின உழைப்பு தேவை. ஆனால் அதற்கு நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய விரும்பவில்லை என்றால், அதற்கு இணையாக 3 உடற்பயிற்சிகள் இருக்கின்றன.
அதிகரித்து வரும் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இந்த இரண்டில் எது சிறந்தது என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
Belly Fat Reduction at Home: உடல் எடை அதிகரிப்பது இன்றய உலகில் பலருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய பலர் பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள்.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால் சில தவறான பழக்கவழக்கங்களால் உங்கள் பாதங்களும் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சில பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
Weight Loss Tips: மூன்றே மாதங்களில் உங்களை நீங்களே ஒரு புதிய வடிவில் பார்க்க முடியும்!! ஆம், அதற்கான சில உதவிக்குறிப்புகளை பின்பற்றினால் கை மேல் பலன் கிடைக்கும்.
சிலருக்கு டபுள் சின் அல்லது வீங்கிய கன்னம் என்று முகம் பருத்து காணப்படும். அவர்கள் சில எளிமையான பயிற்சிகளை செய்வதன் மூலம் முகத்தை அழகாகவும், ஸ்லிம்மாகவும் மாற்றலாம்.
Weight loss tips: உடல் எடை அதிகரிக்காமல் இருக்க கடுமையாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது, நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும் ஒரு சில மாற்றங்களை நாம் செய்ய வேண்டியது அவசியம்.
தொப்பை தொங்குவதை குறைக்க நீங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், சரியான நேரத்தில் அதனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் முயற்சிக்கு உடனடி பலன் கிடைக்கும்
ஒரு நாளைக்கு 2,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுடன் ஒப்பிடும்போது, தினமும் 6,000 முதல் 9,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்க்கான ஆபத்து 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வளவு தான் டயட் இருந்தாலும், எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையாது, அதற்கு நம்மை அறியாமல் செய்யும் சில விஷயங்கள் தான் காரணம்.
அதிகளவில் மது அருந்தினால் தொப்பை போடும், அதனால் நீங்கள் அளவோடு மது அருந்த வேண்டும். அதிக மது அருந்துபவர்களை விட குறைவாக மது அருந்துபவர்களுக்கு தொப்பை குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.