முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் புகைப்பட கண்காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்.

Trending News