Central Government Jobs: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலைவகை:


அரசு வேலை (நிரந்தரம்)


காலி பணியிடங்கள் :


மொத்தம் 1616 காலி பணியிடங்கள் 


மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை பார்க்க எஞ்சினியர்கள் தேவை 


பணிகள் :


- பள்ளி முதல்வர் (க்ரூப்-ஏ) - 397


- ஆசிரியர்கள் (டிஜிடி) (க்ரூப்-பி) - 683


- ஆசிரியர்கள் (மற்ற மொழிகள்)  (க்ரூப்-பி) - 343


- இதர ஆசிரியர்கள் - 181


பள்ளி முதல்வர் :துறைவாரியாக பணியிடங்கள் :


1) உயிரியல்- 42
2) வேதியியல்- 55
3) வணிகவியல்- 29
4) பொருளாதாரம்- 83
5) ஆங்கிலம்- 37
6) ஹிந்தி- 20
7) வரலாறு- 23
8) கணிதம்- 26
9) இயற்பியல்- 19
10) கணினி அறிவியல்- 22
11) புவியியல்- 41


ஆசிரியர்கள் (டிஜிடி) (க்ரூப்-பி) : துறைவாரியாக பணியிடங்கள் :


1) ஆங்கிலம் -144
2) ஹிந்தி -147
3) கணிதம் -167
4) அறிவியல் -101
5) சமூக அறிவியல் -124


வயது வரம்பு :


- பள்ளி முதல்வர் (க்ரூப்-ஏ) - அதிகபட்ச வயது 40.


- ஆசிரியர்கள் (மற்ற மொழிகள்)  (க்ரூப்-பி) - அதிகபட்ச வயது 35.


பணிக்கான தகுதிகள் :


பள்ளி முதல்வர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதோடு, பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் பணி சம்மந்தமாக முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஆசிரியர்கள் (மற்ற மொழிகள்) (க்ரூப்-பி) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதோடு, பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :


- பள்ளி முதல்வர் (க்ரூப்-ஏ) - ரூ.78,800 - ரூ.2.09.200.


- ஆசிரியர்கள் (டிஜிடி) (க்ரூப்-பி) - ரூ.47,600 - ரூ.1,51,100


- ஆசிரியர்கள் (மற்ற மொழிகள்)  (க்ரூப்-பி) - ரூ.44,900 - ரூ.1,42,400


- இதர ஆசிரியர்கள் - ரூ.44,900 - ரூ.1.42.400


தேர்வு செய்யப்படும் முறை :


- எழுத்து தேர்வு 
- நேர்முகத்தேர்வு 


விண்ணப்ப கட்டணம் :


எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு கட்டணமில்லை.


விண்ணப்பிக்கும் முறை :


www.navodaya.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


22.07.2022


மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR