இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


> இந்தியாவில் 19,500 தாய் மொழியாக பேசப்படுகிறது -ஆய்வில் தகவல்!


இந்தியாவில் மொத்தம் 19,500 மொழிகள் தாய் மொழிகளாக பேசப்படுவதாக ஆய்வில் தகவல்!!


> பாலுக்கும் மெர்சிடஸ்க்கும் ஒரே GST நிர்ணயிக்க முடியாது -மோடி!


சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மெர்சிடஸ் பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரே வரி விகிதத்தை நிர்ணயிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


> Watch: பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் பல்ப் திருடனின் புதிய உக்தி!


நாடு இரவில் உடற்பயிற்சி செய்வது போன்று ஒருவர் கடையில் மாட்டியுள்ள பல்ப்பை திருடும் வீடியோ விரலாக பரவி வருகிறது!


> வைரலாகும் அவன் இவன் பட நடிகையின் நிர்வாண புகைப்படம்!


நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அவன் இவன் பட நடிகை!!


> ‘குரங்கு பொம்மை’ படத்துக்காக பாரதிராஜாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது!


"குரங்கு பொம்மை" படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது பாரதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!


> வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு!


வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது! 


> ஓடும் பேருந்தில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!


பேருந்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்த நிலையில் மீட்பு!!


> பசுமைவழி சாலையால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் -EPS!


பசுமைவழி சாலையால் தொழிற்சாலைகள் வளரும்; தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என முதலமைச்சர் பேச்சு!!


> ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 90 ஜோடிகளுக்கு திருமணம்!!


ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்!


> ஆளுநர் மீண்டும் ஆய்வு செய்தால் நானே கருப்புக்கொடி காட்டுவேன்!


ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீண்டும் ஆய்வு நடத்தினால், தானே களத்திற்கு சென்று கருப்புக்கொடி காட்டப்போவதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்!


> ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு!!


ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!


> ஜீலம் ஆற்றில் வெள்ளஅபாய எச்சரிக்கை: காஷ்மீரில் கவர்னர் ஆய்வு!


விடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் வெள்ளஅபாய எச்சரிக்கை!!


> பூட்டிய வீட்டில் 11 சடலங்கள்..மீட்பு; நடந்தது என்ன?


டெல்லியில் ஒரே வீட்டில் 11 சடலங்களை போலீசார் கைப்பற்றிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


> 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 30 பேர் பரிதாப பலி


பேருந்து 60 அடி பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குலானத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!


> விலை உயர்ந்து கொண்டே போகும் கேஸ் சிலிண்டர்!!


மானியம் மற்றும் மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஐ.ஓ.சி.எல் நிறுவனம் உயர்த்தி உள்ளது!


> FIFA_2018: நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது பிரான்ஸ்!!


உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது!


> MBBS, BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்!


எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!!


> ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு!!


ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!