தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அருள்நிதிவுடன் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் 'திருவின் குரல்' ஆகும். இந்தப் இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாக்கியுள்ளது எனவும் இதில் பாரதிராஜாவின் கதாபாத்திரம் பேசப்படும் எனவும் படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரஃப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன் மற்றும் முல்லையரசி உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை முறையே சிண்டோ போடுதாஸ் மற்றும் கணேஷ் சிவா ஆகியோர் செய்துள்ளனர். மேலும் இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | இந்த நடிகரை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா..வெளியான போட்டோ



இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் 'திருவின் குரல்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளனர். ட்ரெய்லர் அருள் நிதியின் கேரக்டர் அறிமுகத்துடன் தொடங்கி ரசிகர்களுக்கு திருப்பங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்பதை உறுதியளிக்கிறது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க மருத்துவக் குற்றத்தை சார்ந்தது போல் தெரிகிறது. 


மேலும் படிக்க | என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!




மேலும் படிக்க | விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ