பேயாக மாறிய ராய் லட்சுமி! வைரல் க்ளிக்ஸ்!

1 /4

ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார்

2 /4

தமிழில் 'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. 'தாம் தூம்' படத்தில் இவரது கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது. நான் அவன் இல்லை-2 ,இரும்பு கேட்டை முரட்டு சிங்கம்,காஞ்சனா போன்ற படங்களில் நடிப்பு திறமையை சிறப்பாக காட்டினார்  

3 /4

பெரும்பாலும் கதாநாயகியாக நடித்ததை விட துணை நடிகையாய் நடித்தது தான் அதிகம். படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் இவருக்கு நிகர் இவரே என்ற அளவிற்கு தெறிக்கவிடுவார்  

4 /4

இவர் தற்போது ஹாலோவன்(halloween) என கொண்டாடப்படும் மரணம் அடைந்தவர்களை மகிழ்விக்கும் நோக்கில் நிகழ்ச்சி செய்யப்படுகிறது. இந்த வருட ஹாலோவன் நிகழ்ச்சிக்காக வெள்ளை நிற உடையில் பளபளப்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டு லைக்குகளை வாரி குவித்து வருகின்றார்.