திருமணம் எப்போது என்கிற கேள்வி தனக்கு பிடிக்காது என்றும் இனிவரும் காலங்களில் தன்னிடம் திருமணம் குறித்த கேள்வியை கேட்கவேண்டாம் என்றும் த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்-1' படத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா லட்சுமி தனது சம்பளத்தை உயரத்திவிட்டார் என்று வதந்திகள் பரவிய நிலையில் அதனை நடிகை ஐஸ்வர்யா மறுத்துள்ளார்.
Happy Birthday Roja: நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய ரோஜா பல சோதனைகளை கடந்து அமைச்சராக பதவியேற்றுள்ளார். அரசியலில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி. ஹேப்பி பர்த்டே ரோஜா!!
எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை, என் திருமணம் விவகாரத்தில் முடிய நான் விரும்பவில்லை என்று நடிகை த்ரிஷா தனது திருமண எதிர்பார்ப்பு குறித்து பேசியுள்ளார்.
நடிகை சோனியா அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த மெஹந்தி புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா என சோனியாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் ரசிகர்கள் பலரின் ரீசன்ட் க்ரஷ் ஆக இருக்கும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமீபத்திய விமான நிலைய புகைப்படம் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
My Life My Chocie: உடலுறவு வைத்துக் கொள்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம், கருக்கலைப்பது ஒரு பெண்ணின் தனியுரிமை என பளிச்சென்று பேட்டி கொடுத்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார் நடிகை தியா மிர்ஸா