ராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் க்ளிக்ஸ்

ரம்யாகிருஷ்ணன் சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

 

1 /5

எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே

2 /5

வானவில்லா இல்லை வசந்த விழா  

3 /5

நின்று நிமிர்ந்ததும் வானில் விழா

4 /5

ராஜமாதாவின் கெத்து லுக்  

5 /5

வயசானாலும் அழகும் ஸ்டைலும் போகல