Weight Loss Journey: 135 கிலோவில் இருந்த ஜுபைர் சவுத்ரி என்பவர் 5 மாதங்களிலேயே 40 கிலோவை குறைத்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு காணலாம்.
Detox Drinks For Weight Loss: டீடாக்ஸ் வாட்டர் என்பது பழங்கள், காய்கறிகள் மற்றும் இலைகளால் நிரப்பப்பட்ட நீர். இந்த தண்ணீரைக் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
Weight Loss Tips: சரியான காலை உணவு அன்றைய வேலைகளுக்கு போதுமான ஆற்றலை தருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சத்தான காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Best Time To Eat Dinner To Lose Weight : உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது, பலரும் விரும்பும் விஷயமாக இருக்கும். அதற்கு சில சமயங்களில், நாம் இரவு டின்னரில் சில மாறுதல்களை செய்ய வேண்டியதாக இருக்கும். அவை என்னென்ன தெரியுமா?
Weight Loss Journey: 230 கிலோவில் இருந்த பாடகர் ஒருவர், எடையை குறைக்காவிட்டால் உயிரிழந்துவிடுவாய் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அங்கிருந்து அவர் 130 கிலோவை எப்படி குறைத்தார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Instagram Influncer Pranjal Pandey Weight Loss Tips : ஒரு இளம்பெண், 154 கிலோவில் இருந்து 65 கிலோவாக குறைந்திருக்கிறார். அதற்காக அவர் பின்பற்றிய சில டிப்ஸ்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Weight Loss Journey: 91 கிலோவில் இருந்த 19 வயது இளம்பெண் வெறும் 8 மாதங்களில் 35 கிலோவை குறைத்து அசத்தி உள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.
Best Tea For Weight Loss: இந்த தேநீர் வகைகளில் உள்ள தனித்துவமான ஊட்டச்சத்துகள் செரிமானத்தை மேம்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு எரிப்பு செயல்முறையை ஊக்குவிக்கின்றன. இங்கே உடல் எடையை குறைக்க உதவும் இயற்கையான டீ வகைகளை நாம் விரிவாகக் காணலாம்.
Weight Loss Journey: சமூக வலைதள பிரபலமாக இருந்து நடிகையாக மாறிய குஷா கபிலா அவரது கடினமான மற்றும் ஊக்கமளிக்கும் உடல் எடை குறைப்பு பயணம் மற்றும் அவரின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Walking for Weight Loss: உடல் எடையை குறைக்க எப்போது நடக்க வேண்டும்? காலையில் நடப்பது எடையை வேகமாக குறைக்குமா? மாலையில் நடப்பதால் அதிக நன்மைகள் கிடைக்குமா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.