வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து சகல செல்வங்களையும் பெற்று நிம்மதியாக வாழ உதவும் சில எளிய புதன்கிழமை பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Shani Shukra Labh Drishti Yog: சனி மற்றும் சுக்கிரன் நிலையால் உருவான லாப திருஷ்டி யோகம். இதனால் 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும். உங்கள் ராசியும் லிஸ்டில் உள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம்.
Zodiac Signs Benefited From Ketu Peyarchi 2025 : வரும் ஜூலை 6ஆம் தேதி கேது பெயர்ச்சி நடக்க இருப்பதால், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கான தலைவிதியே மாற இருக்கிறது. அவர்கள் யார் தெரியுமா?
Guru Udhayam: இன்னும் 6 நாட்களில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் ஆகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Gajakesari Raja Yoga July 2025 : ஜூலை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் பிறக்க இருக்கும் ராஜ யோகத்தால், 3 ராசிகள் திடீர் நிதி ஆதாயங்களை பெற இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Venus Transit 2025: நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியால் நிறைய பயனடையப் போகும் 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜூன் 29 அன்று சனியும் சந்திரனும் இணைவதால் ஒரு குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு ஐந்து முக்கிய ராசி அறிகுறிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
venus transit 2025: சுக்கிரன் இன்னும் 2 நாட்களில் அதாவது ஜூன் 29 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்தப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்களைக் கொண்டுவரும்.
Surya Chandra Guru Yuti 2025 : குரு பகவான், சூரியன் மற்றும் சந்திஅன் ஆகிய கிரகங்கள் ஒரே ராசியி இணையும் நிகழ்வு நடக்கிறது. இதனால் சில ராசிகள் பெரும் பயண் அடைய இருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Lucky Zodiac Signs: செல்வத்தின் கடவுள் அன்னை மகாலட்சுமி. சில ராசிகள் மீது அவர் வாழ்நாள் முழுதும் அருள் புரிந்து செல்வச்செழிப்புட்ன வாழ வைக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
3 Zodiac Signs Benefiting From Gaja Kesari Yoga : வேத ஜோதிடத்தை வைத்து பார்க்கையில், குரு மற்றும் சந்திர கிரகங்களின் சேர்க்கையால், கஜகேசரி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால், குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறது.
Shukra Gochar 2025: செல்வம், அன்பு, அழகு மற்றும் ஆடம்பரத்திற்கு காரணியான சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்களைக் கொண்டுவரும்.
Guru Budhan Dwidvadash Yogam: ஜுன் 30 ஆம் தேதி குரு புதன் நிலையால், அபூர்வ யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
TriAditya Yogam in Gemini: மிதுன ராசியில் ஒரு அரிய த்ரீ ஆதித்ய யோகம் உருவாகப் போகிறது. இந்த ஒரு வாரத்திற்குள், மிதுன ராசியில் மூன்று ஆதித்ய யோகங்கள் உருவாகப் போகின்றன, இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.