peeing

  • Aug 07, 2024, 09:07 AM IST
1 /6

குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 60% முதல் 80% பேர் தாங்கள் குளிக்கும் போது இப்படி செய்வதாக தெரிவித்துள்ளனர்.   

2 /6

ஆனால் இப்படி செய்வதால் உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சிறுநீரில் பாக்டீரியாக்கள் நிறைய இருப்பதால் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.  

3 /6

குளிக்கும்போது தொடர்ந்து சிறுநீர் கழிப்பது மோசமான சிறுநீர்ப்பை பழக்கங்களை ஏற்படுத்தும் என்றும், இதனால் உங்களின் சில பழக்கவழக்கங்களும் மோசமாகலாம்.   

4 /6

குளிப்பதற்கு முன்பே சிறுநீர் கழிப்பது நல்லது என்று சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்போதாவது அவசரத்தில் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதில் தவறில்லை என்றும் கூறுகின்றனர்.  

5 /6

ஷவரில் குளிக்கும் போது சில எச்சரிக்கைகளுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு ஷவரில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது கடினமாக இருக்கும். அவர்கள் இதனை தொடர்ந்து செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.   

6 /6

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது பெரிய அளவில் எந்த ஒரு உடல்நல பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்றாலும், மற்றவர்கள் குளிக்கும் போது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க இப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது.