திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. வேளாண்துறை உரிய ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை மேலும் 1.5லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து மற்றும் பச்சை பயிறு சேதம்.
தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்-வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 26 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
IND vs AUS Match Live Update: மைதானம் ஈரமாக இருப்பதால் ஓவர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைப்பு. டாஸ் 9.15 மணிக்கு போடப்படும். ஆட்டம் 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறி அந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Flood : கூடலூரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால், மண்குழி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபரை அவரது நண்பர்கள் உயிருடன் பத்திரமாக மீட்ட காட்சி