PMUY: எல்பிஜி சிலிண்டர் விலை குறைகிறது! பிரதம மந்திரி உஜ்வலா திட்டம் அப்டேட்

LPG Cylinders Under PMUY: எல்பிஜி விலையில் இருந்து மக்களுக்கு பெரிய நிவாரணம் தரும் வகையில், மத்திய அமைச்சரவை இன்று எல்பிஜி சிலிண்டருக்கு (14.2 கிலோ) ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கு ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது

 

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு நற்செய்தி! எல்பிஜி விலைகள் சுமையாக மாறாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கு ₹200 மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

1 /5

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை அண்மையில் உயர்த்தப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

2 /5

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதால் பெரும் அதிருப்தி நிலவிவந்தது

3 /5

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு நற்செய்தி

4 /5

 ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கு ₹200 மானியம் கிடைக்கும்

5 /5

மத்திய அமைச்சரவை 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு இன்று 200 ரூபாய் மானியம் அளிக்க ஒப்புதல் அளித்தது