Mercury Transit 2025: புதன் பெயர்ச்சி காரணமாக, சில ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
கன்னி ராசியின் அதிபதியாக உள்ள புதன் மற்றும் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். புதனின் ராசி மாற்றம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமானதாக இருக்கும். கன்னி ராசியில் புதன் நுழைவது பத்ர ராஜயோகத்தை உருவாக்கும்.
Mercury Retrograde Transit Effects: ஞானகாரகர் என்று அழைக்கப்படும் புதபகவான் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி வக்கிர பெயர்ச்சி அடைகிறார். ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை வக்கிர நிலையில் நீடிப்பார்.
Mercury Transit: சமீபத்தில், ஜூன் 22, 2025 அன்று, நள்ளிரவு கிரகங்களின் அதிபதியான புதன் தனது ராசியை மாற்றி கடகத்தில் குடியேறினார். புதனின் இந்தப் பெயர்ச்சியின் நல்ல பலன்கள் மூன்று ராசிக்காரர்களின் வீட்டை செல்வத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பும்.
Mercury Transit 2025: அறிவாற்றலை வழங்கும் காரகராக இருக்கும் புதன் பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கடக ராசியில் இருப்பார்.
Mercury Transit In Cancer : ஜூன் 23, 2025 அன்று, அதாவது நாளை மறுநாள், புதன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் நுழைப் போகிறார். ஜோதிடத்தில் புதனுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு.
Mercury Transit 2025: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதபகவான் வரும் மே மாதம் 23ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்ல இருக்கிறார். சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி அடைவது ஜோதிட கண்ணோட்டத்தில் மிகவும் மங்களகரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
(Mercury Transit 2025): இந்த கிரக மாற்றத்தால் இந்த குறிப்பிட்ட ராசிகள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், செல்வச் செழிப்புடனும் அமையும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள்.
Vipreet Rajyoga: 50 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் புதன், சனி பகவான், சூரிய பகவான் இணைவதால், விபரீத ராஜயோகம் உண்டாகும். இதனால், இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான காலம் பிறக்கும்.
Mercury Transit 2025: ஜன.4ஆம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், இந்த 4 ராசிகளுக்கு (4 Zodiac Signs) புத்தாண்டில் சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.