குழந்தைகள் மற்றும் கிறிஸ்துமஸ்

  • Dec 23, 2016, 17:36 PM IST
1 /10

மொனாக்கோ கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் போது..

2 /10

மொரதாபாத் ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட்டிய மாணவர்கள்..

3 /10

பாட்டியாலா நகரில் உள்ள ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் போது சாண்டா கிளாஸ் உடையணிந்து வந்த மாணவர்கள்..

4 /10

மும்பையில் உள்ள ஒரு கடையில் பள்ளி குழந்தைகள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போது..

5 /10

மாறுவேடப் போட்டி போது பள்ளிக் குழந்தைகள் சாண்டா கிளாஸ் உடை அணிந்து இருக்கும் காட்சி

6 /10

கொல்கத்தா கிறிஸ்துமஸ் திருவிழா: மக்கள் மற்றும் மாணவர்கள் கிறிஸ்துவர்களுடன் பேரணியில் பங்கேற்கற்ற போது..

7 /10

குர்கான் கிறிஸ்துமஸ் திருவிழா: குழந்தைகள் உடன் செல்பி எடுத்துக்கொள்ளும் கிறிஸ்துமஸ் தாத்தா  

8 /10

அலகாபாத் கிறிஸ்துமஸ் திருவிழா: சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உடன் கிறிஸ்துமஸ் உடையணிந்த குழந்தைகள்.

9 /10

குர்கான் கிறிஸ்துமஸ் திருவிழா: சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உடன் கால்பந்து விளையாடும் குழந்தைகள்.

10 /10

ஜபல்பூர் கிறிஸ்துமஸ் திருவிழா: சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உடன் குழந்தைகள்.