அனுஷ்கா ஷர்மாவின் கவர்ச்சிக்கு விராட் கோலியின் எதிர்வினை என்ன?

அனுஷ்கா ஷர்மாவின் படத்தில் இருந்து தனது கண்ணை எடுக்க முடியவில்லை என்று விராட் கோலி பரவசம்

புதுடெல்லி: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா (Anushka Sharma) தனது throwback photo shoot படங்களை பகிர்ந்துள்ளார். பிகினி அணிந்திருக்கும் இந்த புகைப்படத்தில் அனுஷ்கா மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். விராட் கோலியும் அந்த கவர்ச்சியில் மயங்கி  கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று உடனடியாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்.

மனைவி அனுஷ்கா ஷர்மாவின் போட்டோஷூட்டின் புகைப்படத்தில் விராட் கோஹ்லி (விராட் கோலி) இரண்டு காதல் ஈமோஜிகளையும் தனது இதயத்தையும் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அனுஷ்கா ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற ஷ்ரூக்கையும் கருப்பு பிகினி அணிந்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் அனுஷ்கா ஷர்மாவும் விராட் கோலியும் தங்கள் மும்பை வீட்டில் இருக்கின்றனர். தனது சினிமா தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக உள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் 'புல்பூல்' படத்தில் பணியாற்றினார், 'பாதால் லோக்' என்ற வலைதளத் தொடரிலும் அவர் நடித்துள்ளார். இந்த இரண்டுமே லாக்டவுனின் போது வெளியிடப்பட்டன.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் அனுஷ்கா ஷர்மாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

1 /11

அனுஷ்காவிடம் க்ளீன் போல்ட் ஆன விராட்

2 /11

இந்த தவத்தின் பெயர் என்ன?

3 /11

அழகால் கிறங்கடித்தால் மயங்குவதைத் தவிர வேறென்ன வழி?

4 /11

வெண்ணிற ஆடை தரித்த தேவதை

5 /11

சிரிக்கும் தேவதைகள் மண்ணில் வந்தால்....

6 /11

இப்படி அழகால் அடித்தால் யார் தான் வீழ மாட்டார்!

7 /11

அழகிற்கு பெயர் என்னவோ? 

8 /11

அழகுக்கு மறுபெயர் அனுஷ்காவோ?

9 /11

கருப்பு வெள்ளையில் இருந்தாலும் காந்தமாய் ஈர்க்கும் அனுஷ்கா

10 /11

தண்ணீருக்குள் இருந்து கொண்டு அனைவருக்கும் போதை ஏற்றும் அனுஷ்கா

11 /11

கற்பனைக்கும் எட்டாத அழகின் நிதர்சனமாக ஸ்டைலிஷ் அனுஷ்கா