நடிகை ஸ்ரீலீலா மற்றும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா குறித்து பரவி வரும் காதல் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை என்று ஸ்ரீலீலா தரப்பு அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.
நடிகை தேவையானியும், ராஜகுமாரனும் கிட்டத்தட்ட 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடையது காதல் திருமணமாகும். இதையடுத்து, சமீபத்தில் ராஜகுமாரனை காதலித்தது ஏன் என்பது குறித்து தேவையானி தெரிவித்துள்ளார்.
படுக்கையறையில் எந்த திசையில் தூங்க வேண்டும்? என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது? அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Viral Video Latest: கணவனை, மனைவி ஒருவர் மிக கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது, அந்த வீடியோ மனதை பதறவைக்கிறது. குடும்பங்களில் ஆண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்.
Relationship Tips: கணவனை விட மனைவிக்கு எத்தனை வயது குறைவாக இருக்க வேண்டும்? விவாகரத்தைத் தடுக்கும் ரகசியம் இது தான்! முழு விவரம் இதோ!
Trisha Ex Boyfriends List : நடிகை த்ரிஷா குறித்த விஷயங்கள் பலவாராக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது முன்னாள் காதலர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
How Many Times A Person Can Love : நம்மில் பலருக்கு, ஒரு வாழ்க்கையில் எத்தனை முறை காதல் வரும் என்கிற சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்தை இந்த தொகுப்பில் தீர்த்து கொள்ளலாம் வாங்க.
What Is Mean By DINK Couple : கடந்த சில நாட்களாகவே, DINK Couple என்கிற வார்த்தை இணையத்தில் வைரலாகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Kushboo About Vijay Trisha Relationship : பிரபல நடிகையும் பாஜகவின் முக்கிய பிரமுகருமான குஷ்பு, சமீபத்தில் விஜய்-த்ரிஷா விவகாரம் குறித்து மனம் திறந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Bizarre Crime News: பிரியாணியில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்தின் பின்னணியை இங்கு காணலாம்.
Things Wife Should Not Tell Her Husband : மனைவிமார்கள், தங்கள் கணவனிடம் சொல்லவே கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
What Is Red Flag And Green Flag In Relationship : Gen-Z தலைமுறையினர் இடையே அதிகம் உபயேகப்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கிறது, Red Flag & Green flag. இதற்கு அர்த்தம் என்ன?
Crime News In India: திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த மனைவியை கண்டித்த கணவனை, காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் கொடூரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
Bizarre Marriage News: திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற 20 நிமிடத்தில், தனது கணவனுடன் இனி வாழவே மாட்டேன் என மணப்பெண் கூறியிருக்கிறார். அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர். இதன் பின்னணி இதோ...!
Crime News: திருமணமான 24 மணிநேரத்திலேயே கணவன், புல்லட் பைக் கேட்டு கொடுமைப்படுத்தி இளம்பெண்ணை வீட்டுவிட்டு வெளியே அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
World Bizarre News: ஒரு பெண்ணை பார்த்தே அன்றே திருமணம் செய்துகொண்ட 40 வயது நபர், வெறும் 18 நாள்களில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணத்தை பறிகொடுத்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Crime News In Tamil Nadu: திருமணமான இரண்டு நாட்களிலேயே, தாம்பத்திய உறவுக்கு மனைவி சம்மதிக்காத ஆத்திரத்தில், இளம்பெண்ணை சுத்தியலால் தாக்கி அறையில் அடைத்து கணவர் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Kamal Haasan Sridevi Relationship : நடிகர் கமலும் ஸ்ரீதேவியும் தங்கள் சினிமாவின் உச்ச இடத்தில் இருந்த போது, இருவரும் காதலித்ததாக அடிக்கடி கிசுகிசு எழும். இது குறித்து கமலே ஒருமுறை நேர்காணலில் பேசியிருந்தார்.
காதலித்த பெண்ணை லண்டனில் இருந்து வரவழைத்து, திருமணம் செய்து கொண்டு கோவை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில், பதிவு திருமணம் செய்த போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு ரணகளமாகியுள்ளது.
Karnataka Latest News: மனைவியும், அவரது உறவினரும் சேர்ந்தது தன்னை மிகவும் துன்புறுத்துவதாக கூறி, பேஸ்புக் லைவில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Actress Who Keep Their Relationship Private : சில தென்னிந்திய நடிகைகள், தங்களின் காதல் உறவை, பிரைவேட்டாக வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நடிகர்-நடிகைகள் யார் யார் தெரியுமா?
Rinku Singh Life: ரிங்கு சிங்கின் வாழ்க்கையையே மாற்றிய அந்த ஒரு சம்பவம் குறித்தும், காதல் வாழ்க்கை குறித்தும் அவர் மனம் திறந்து பேசி உள்ளார்.