சென்னையில் விமர்சையாக நடைபெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்!

Director Adhik Ravichandran Marriage: மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை ஐஸ்வர்யா பிரபுவை இன்று திருமணம் செய்து கொண்டார்.  நடிகர் விஷால் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

 

1 /5

ஆதிக் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் பிரபுதேவாவை வைத்து பகீரா, சிம்புவை வைத்து AAA போன்ற படத்தை இயக்கி உள்ளார்.   

2 /5

சென்னையில் இன்று ஐஸ்வர்யா பிரபுவும், ஆதிக் ரவிச்சந்திரனும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.    

3 /5

ஐஸ்வர்யா பிரபு நடிகர் பிரபுவின் மூத்த மகள் மற்றும் நடிகர் விக்ரம் பிரபுவின் சகோதரி ஆவார்.   

4 /5

இந்த புதுமண ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நடிகர் விஷால் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.    

5 /5

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்க தொடங்கினர். ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். 2008-ம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினீயருடன் முதல் திருமணம் நடந்தது. ஆனால், அந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.