'1500 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன், அதனால் சொல்கிறேன்' வெற்றிமாறன் குறித்து இளையராஜா

Viduthalai Movie Trailer and Audio Release: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'விடுதலை'. இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது. 

  • Mar 09, 2023, 19:24 PM IST

அப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 

 

 

 

 

 

 

 

 

  

1 /8

விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நேற்றைய நிகழ்வில் பங்கேற்று பாடல், டிரைலர்களை வெளியிட்டார்.   

2 /8

"1500 திரைப்படத்தில் பணியாற்றிய நான் கூறுகிறேன். வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்" என நேற்றைய விழாவில் இளையராஜா தெரிவித்தார். 

3 /8

விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். 

4 /8

ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.   

5 /8

சூரி இத்திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

6 /8

இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு நேற்றைய நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

7 /8

முதலில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால், சற்று கடினமாக இருக்கும் என்பதால் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

8 /8

படத்தின் பாடல்களும், டிரைலரும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.